இன்னவன்
பொருள்
இன்னவன்(பெ)
- இப்படிப்பட்டவன், இத்தன்மை உடையவன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- such a man as this
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இரு வீரரும் 'இவன் இன்னவன், இவன் இன்னவன்' என்ன (கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இன்னவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
இன்ன, அன்னவன், மன்னவன், தென்னவன், என்னவன், உன்னவன், சின்னவன்