அம்பா
பொருள்
அம்பா, .
- தாய். (பரிபா. 11, 81.)
- பார்வதி.
- பரதவர் பாடும் தொழிற் பாடல்; அவர்தம் நாட்டார் இலக்கியம் - நாட்டுப்புறப் பாடல், அந்தாதித் தொடையில் அமைந்திருக்கும். [1]
மொழிபெயர்ப்புகள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அம்பா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற
- ↑ ச. முருகானந்தம் - கடற்கரைப் பரதவர் கலைச் சொல்லகராதியிலிருந்து. பக். 34 (தேன்மழைப் பதிப்பகம்)