அம்ம
பொருள்
அம்ம (இ)
- கேட்பிக்கும் பொருளில் வரும் (தொல்காப்பியம் இடையியல் 28)
விளக்கம்
- அம்ம என்னும் சொல் பேச்சில் வந்தால் பிறரைக் கேட்கும்படி தூண்டும்
பயன்பாடு
- அம்ம வாழி தோழி (ஐங்குறுநூறு 31)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அம்ம--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற