அம்மான்
அம்மான், .
பொருள்
- மாமா
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- mother's brother, maternal uncle - தாயுடன் பிறந்தவன்
- wife's father - மனைவியின் தகப்பன்
- husband of father's sister - அத்தை கணவன்
- father - தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220)
- god, as father - கடவுள் ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +