அரசல் புரசலாக
அரசல் புரசலாக (உ)
பொருள்
- முழு விபரங்களின்றி அரைகுறையாக; மேலோட்டமாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- vaguely
விளக்கம்
பயன்பாடு
- நளினி புவனேந்திரன் திருமணம் பற்றிய செய்தியும் அரசல் புரசலாக வெளியே பரவலாயிற்று (காக்கும் இமை நானுனக்கு, ரமணிச்சந்திரன்)
- ஆனால் நடந்தவற்றைப் பற்றி மிக மேலோட்டமாக, அரசல் புரசலாக மட்டுமே தெரியும் (மையம்)
(இலக்கியப் பயன்பாடு)