ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அரலை (பெ)

  1. கழலை, கழலைக்கட்டி
    • அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30).
  2. கடல்
  3. மரல்
  4. விதை
    • அரலை யுக்கன நெடுந்தாளாசினி (மலைபடு. 139).
  5. குற்றம்
    • அரலைதீர வுரீஇ (மலைபடு. 24).
  6. கொடுமுறுக்கு, சிக்கல்
  7. பொடிக்கல், சரளை
    • அரலைக்கற்களாற் சிவபரனை மறைத்திட் டானால் (திருக்காளத். பு.5, 8).

(பெ)

  1. கனி
  2. கற்றாழை

(பெ)

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம் (n)

  1. wen, tubercle
  2. sea
  3. bowstring hemp
  4. seed
  5. fault
  6. twist, knot in a string or thread
  7. stone broken for roads

(n)

  1. fruit
  2. aloes

(n)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வரகின்
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
அரலை அங்காட்டு இரலையொடு (நற்றிணை 121) - வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற, கண்டார் விரும்பும் இளைய பிணை மான் மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின் கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாது நிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது (உன் ஊர்).

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளப் பகுதி தொகு

ஆதாரங்கள் ---அரலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரலை&oldid=1100784" இலிருந்து மீள்விக்கப்பட்டது