ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

அரா(பெ)

  1. பாம்பு நல்லரா வுறையும் புற்றம் (புறநா. 309)
  2. ஆயிலியம் (விதான. பஞ்சாங். 18.)
  3. நாகமல்லி

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. snake, serpent
  2. the ninth nakṣatra
  3. ringworm-root
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விட அரா வாய் பிளந்து (கம்பரா. தாடகை. 8) - விடம் உடைய பாம்புகள் வேனில் வெப்பத்தால் வாய் பிளக்கப்பெற்று

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

தொகு

ஒத்த சொற்கள்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரா&oldid=1246959" இலிருந்து மீள்விக்கப்பட்டது