தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 
அரிந்தமன்:
எனும் திருமால்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अरिन्दम--அரிந்த3ம--மூலச்சொல்

பொருள்

தொகு
  • அரிந்தமன், பெயர்ச்சொல்.
  1. பகைவரை யடக்குவோன்
    (எ. கா.) (கம்பரா. மராமர. 12.).
  2. திருமால் (பிங். )

விளக்கம்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. subduer of foes
  2. vishnu-a hindu god



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிந்தமன்&oldid=1920788" இலிருந்து மீள்விக்கப்பட்டது