அருக்கியம்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
அருக்கியம், .
- விருந்தினர், தேவர்கள் ஆகியோருக்கு நீர் அளித்து செய்யும் உபசாரம்; அர்க்கியம்
- அருக்கியம் முதலினோ டாசனங் கொடுத்து(கம்பரா. திருவவ. 42)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- water offered reverentially to gods or guests
விளக்கம்
- அருக்கியம் - கைகழுவ நீர் தருதல். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளாக. கை கழுவவும். கால் அலம்பவும். வாய் கொப்பளிக்கவும் நீர் தருதல் கூறப்படும் இவைகளை அருக்கியம் பாத்யம் ஆசமணீயம் என்பர் வடநூலார். (தமிழ் இணையக் கல்விக் கழகம், கம்பராமாயணம்)
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
தொகுஒத்த சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +