அறவுரை
பொருள்
அறவுரை(பெ)
- தரும உபதேசம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அறவுரை = அறம் + உரை
- அறம் தனிவாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் மக்கள் வகுத்துக்கொண்ட ஒழுக்கநெறிகளாகும். அறத்தைப் பற்றி உரைத்தல் (கூறுதல்) அறவுரை ஆகும். தமிழில் திருக்குறள், நாலடியார் முதலிய அறவுரை தரும் நூல்கள் உள்ளன.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அறவுரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +