அறிதுயில்
பொருள்
அறிதுயில்(பெ)
- யோக நித்திரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இரண்டு பேர் என்னைக் கூட்டிச் சென்று மன அமைதிக்கான பஞ்சாட்சரத்தை , அதன் பெயர் valium என்றனர் , எமக்களித்து அறிதுயிலில் ஆழ்த்திவிட்டனர். (நான்காவது கொலை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆடக மாடத தறிதுயிலமர்ந்தோன் (சிலப். 26, 62).
- அறிதுயிலமர்ந்தோன் - திருமால் - Viṣṇu, who during his sleep is conscious of the universe
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அறிதுயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +