அறுகரிசி
பொருள்
அறுகரிசி, .
- அறுகம்புல்லோடு கூடிய மங்கல அரிசி; திருமணத்தின் போது மணமக்களுக்கு மேல் இட்டு வாழ்த்தும் அற்கும் அரிசியும்; அட்சதை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- mixture of Cynodon grass and rice, used in benediction or worship
விளக்கம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு(திருவானைக். கோச்செங். 93)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:அறுகு - அறுகம்புல் - அரிசி - அட்சதை - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---அறுகரிசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற