benediction, ஆங்கிலம்.

தொகு
 
benediction:
10.03.1906
பொருள்

benediction(பெ)

  1. ஆசி, ஆசீர்வாதம், வாழ்த்து, நல்ல வார்த்தை
விளக்கம்
பயன்பாடு
  1. papal benediction by the pope - போப்பின் ஆசீர்வாதம்
  2. It (the Encore newspaper) casts its curses here, bestows its benedictions (sparely) there - என்கோர் என்ற அந்தச் செய்தித்தாள் இங்கே வசை பாடும். அங்கே கொஞ்சமாய் ஆசி வழங்கும் (The Swoop:How Clarence Saved England, P. G. Wodehouse)


( மொழிகள் )

சான்றுகோள் ---benediction--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=benediction&oldid=1855154" இலிருந்து மீள்விக்கப்பட்டது