ஆசி
ஆசி (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தங்கள் ஆசி நிறைவேறி நான் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும்(பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- இசையவர் ஆசி சொல்ல (தேவாரம், 212, 5)
ஆதாரங்கள் ---ஆசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +