முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
blessing
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
தொகு
பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ)
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
blessing
ஆசி
,
ஆசீர்வாதம்
,
வரம்
,
வாழ்த்து
;
ஆசில்
;
அனுபூதி
, அருள்மொழி,
அருள்
வாக்கு
, நல்லாசி
கொடுப்பினை
,
பாக்கியம்
;
நன்மை
;
பேறு
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
வாழ்த்துவதும்
வசை
பாடுவதும்
அதே
வாய்
! (the
same
mouth
can
pronounce
a
blessing
or a
curse
)
மணப்பெண்ணும்
மாப்பிள்ளையும்
ஆசீர்வாதம்
பெற குனிந்து
பெரியவர்களின்
கால்களைத்
தொட்டு வணங்கினர். (the
bride
and
groom
touch
ed the
feet
of the
elder
s to
seek
their
blessing
s)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ