அற்க
பொருள்
அற்க வினைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் - arka (ஒலிப்பு)
விளக்கம்
- பகுப்பதம். அல் + க = அற்க.
பயன்பாடு
- செய் என்ற பகுதியுடன் சேரும் பொழுது, செய் + ய் + அற்க = செய்யற்க என்றாகும். செய்யாது இருக்க என்று பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அற்க--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி