எதிர்மறை
எதிர்மறை (பெ)
பொருள்
- எதிர்மறுப்பு
- (இலக்கணம்)எதிர்மறைப் பொருளைக் காட்டும் இடைநிலை, முன்னொட்டு (எ.கா: அநியாயம்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எதிர்மறை மும்மை யுமேற்கும் (நன்னூல். 145).
ஆதாரங்கள் ---எதிர்மறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +