ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

negative(பெ)

  1. எதிர்ப்பு; எதிர்மறை; மறுதலை; மறுத்துரை; எதிர்
  2. எதிர்மை; ஏற்காமை
  3. நகல்; பிரதி
  4. கணிதம்: நொகை
  5. எதிர்முக

negative()

  • எதிர்மறையான; எதிர்மாறாக; எதிரான; மறுக்கிற; மறுதலையான

பயன்பாடு

தொகு
  • நொகை ஐந்து பாகை செல்சியஸ் (Negative five degree celsius)

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் negative
"https://ta.wiktionary.org/w/index.php?title=negative&oldid=1934208" இலிருந்து மீள்விக்கப்பட்டது