அலமரல்
அலமரல் (உ)
பொருள்
1.சுழற்சி(திவாகர நிகண்டு) 2.மனச்சுழற்சி
3.துக்கம் (பிங்கல நிகண்டு) 4.அச்சம்(திவாகர நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அலமரலைக் கவனி.
(இலக்கியப் பயன்பாடு)
- அலமரலாயம் (தொல்காப்பியம்சொல். 311, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
- "அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி" - தொல்காப்பியம் 2-8-13
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஆதாரங்கள் ---அலமரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +