அலமல
அலமல (வி)
பொருள்
- மலை
- கலங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
அலம் என்ற சொல் இரட்டித்தது. duplication of alam.
பயன்பாடு
- அந்த செய்தியைக் கேட்டு அவர் அலமலத்து போனார்.
- அலமருங்கி அல்லது அலமருந்தி அல்லது அலமலங்கி ஆன்மா பதகளித்துப்போதல்
- அலமருங்கி இருந்த உயிரை ஆதரிப்பதுனது கடனே - பாபநாசம் சிவன்
ஆதாரங்கள் ---அலமல--- DDSA பதிப்பு + வின்சுலோ +