அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கைத் தாயார் திருக்கோயில், திருச்சானூர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அலர்மேல் மங்கை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மலர்ந்ததாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் (பெண்தெய்வம்) மங்கை.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. goddess seated on the lotus flower.

விளக்கம் தொகு

  • அலர்தல் என்றால் மலர்தல் என்று பொருள்...திருச்சானூரில் (திருமலை-திருப்பதி பகுதி) கோயில் கொண்டிருக்கும் ஏழுமலையானின் பத்தினி பத்மாவதி தாயாரின் தமிழ்ப் பெயர்...இந்த தெய்வம் மலர்ந்த தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருப்பதால் அலர்மேல் மங்கை என்று கொண்டாடப்படுகிறாள்...இந்த அலர்மேல் மங்கை என்ற பெயரே மருவி தமிழிலும், தெலுங்கிலும் அலமேலு/அலிவேலு என்றாகியது.


( மொழிகள் )

சான்றுகள் ---அலர்மேல் மங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலர்மேல்_மங்கை&oldid=1986297" இலிருந்து மீள்விக்கப்பட்டது