முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
அலர்
மொழி
கவனி
தொகு
(
பெ
)
அலர்
பூ
,
மலர்
மகிழ்ச்சி
(
பிங்கல நிகண்டு
)
அரும்பல்
(
அம்பல்
)
மிளகுக்
கொடி
மஞ்சள்
(
வி
)
மலர்தல்
புறங்கூறல்; (பலரும் அறிந்து) புறங்கூறல்
பழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
full bloom
flower
happiness
blooming
black
pepper
creeper
turmeric
வார்ப்புரு:v
blooming
gossip
or idle talk in a
village
about any
two
lover
s
Blaming
(இலக்கணப் பயன்பாடு)
அலர்- " புன்னையரும்பு மலி காணலிவ்வூர் அலராகின்றவர்" (ஐங் 132).
சொல் வளப்பகுதி
வினைச்சொல்
தொகு
அலர்
(
அலர்தல்
)
மலர்தல்
,
பூத்தல்
பரவுதல்
விரிதல்
,
பரத்தல்
பெருத்தல்
விளங்குதல்
சுரத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
to
blossom
to
spread
to
form
,
collect
to
shine
forth
to increase in size
to
expand
,
spread
சொற்பிறப்பியல்
அல் + அர் = அலர்; விரி-தல்.