அம்பல்
பொருள்
அம்பல் (பெ)
- சிலரறிந்து புறங்கூறுமொழி; அலர்; கிசுகிசு; புறங்கூறல்
- பழிச்சொல், பழிமொழி
- பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- private talk between people concerning love intrigues of others
- calumny
- condition of a flower about to blossom
விளக்கம்
- ஒரு விசயம் சிலருக்கு மட்டும் தெரிவது அம்பல். ஊரே அறிந்தால் அலர்.
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
- தீ வாய்
- அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
- 'இன்னள் இனையள், நின் மகள்’ எனப் பல் நாள்
- எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் (அகநானூறு 203, கபிலர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அம்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +