ஆச்சாட்டுவிதைப்பு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஆச்சாட்டுவிதைப்பு(பெ)
- சிறிதளவே ஈரப்பதமுள்ள நிலத்து விதைப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஆச்சாட்டுவிதைப்பு, ஆச்சாட்டுப்பயிர்
- விதை, வித்து, வித்திடு, விதைப்பு, விதைப்புக்காலம், விதைப்புனம், விதைப்பாடு, ஆச்சாட்டுவிதைப்பு
- ஈரவிதைப்பு, குளவிதைப்பு, கைவிதைப்பு, தாயவிதைப்பு, புழுதிக்கால்விதைப்பு, புழுதிவிதைப்பு, புழுதிவிரை, பொடிவிதை
- தெளி, தெளிப்பு, தொடுப்பு, முன்மாரி, விரைப்பு, ஆவாபம்
- ஈரம், ஈரப்பதம், உவனிப்பு, கசிவு. நீர்ப்பற்று, நனைவு
ஆதாரங்கள் ---ஆச்சாட்டுவிதைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +