ஆனந்த விகடன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆனந்த விகடன், பெயர்ச்சொல்.
- (ஆனந்த+விகடன்)
- சிரிப்பூட்டி மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவன்.
- கோமாளி
விளக்கம்
தொகு- சிரிப்பை உண்டுபண்ணக்கூடிய தன் பேச்சு, நடிப்பு, செய்கை மற்றும் எழுத்து, பாட்டு, கவிதைகளின் வாயிலாக மட்டற்ற மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் கொடுத்துப் பரவசப்படுத்தக்கூடியவன்...
- தமிழ்ப்பேசுமுலகில் மிகப்பிரபலமான வாரப்பத்திரிகை..ஆண்டு 1928-ல் தொடங்கப்பட்டு இன்றளவும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +