ஆப்பு(பெ)

  1. கூடாரம் போன்றவற்றைக் கட்ட பயன்படும் தாங்கி
  2. மரம், இரும்பு போன்றவற்றை பிளக்க உதவும் கருவி
  3. ஏமாற்றம், தோல்வியுறச் செய்தல் (ஆப்பு அடித்தல், பேச்சுவழக்கு)
கூடார ஆப்பு


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. support
  2. wedge
  3. failure, defeat, cheating
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆப்பு&oldid=1055622" இலிருந்து மீள்விக்கப்பட்டது