ஆய்
பொருள்
- (பெ) ஆய்
- தாய்; அம்மா
- ஆயர்; இடையர்[1]
- (வி) ஆய்
- தெரிந்தெடு
- களைந்து எடு
- ஆராய்; நுட்பமாய்ப் பார்
- பறி
- (உ) ஆய்
- அழகிய
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- புதினாவை, இலைகளை மட்டும் ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும் (just pick the leaves of mint and wash them)
- யார் வீட்டுக்குப் போனாலும் விசாலத்துக்கு என்று ஒரு வேலை இருக்கும். வாரியலை எடுத்து வீட்டைத் தூத்து ஒதுக்குவாள். காயப் போட்டிருக்கும் நெல்லைக் கிண்டிக் கொடுப்பாள். கீரையை ஆய்ந்து கொடுப்பாள். மீனைக் கழுவிக் கொடுப்பாள். (தவசி, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல் (திருக்குறள்)
- மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் (பொருள்: ஆய்தொடி=அழகிய வளையல், பத்துப்பாட்டு)
சொல்வளம்
தொகு{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ
(இலக்கியப் பயன்பாடு)
,
- ↑ "ஆய்: ஆயென்னேவல், இடையர்க்குரியது, முன்னிலையொருமைவிகுதி" - Book Name: A manual Dictionary of the Tamil language; publ. by the Jaffna-book society, American mission press. Year: 1842 https://play.google.com/store/books/details?id=4DxgAAAAcAAJ