ஆய்த தளவாடங்கள்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- ஆய்த தளவாடங்கள், பெயர்ச்சொல்.
- சமருக்குத் தேவையான வெடிபொருட்கள், ஆய்தங்கள், வேட்டெஃகங்கள் போன்றவற்றை ஒருங்கே குறிக்கும் சொல்
- இச்சொல்லனது சில வேளைகளில் ஆய்ததளவாடங்கள் என்று சேர்த்தும் எழுதப்படுவதுண்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகுபயன்பாடு
தொகு- வடபோர்முனைக்கு தேவையான ஆய்த தளவாடங்களை வழங்கல் அணிகள் கொண்டு சென்றன
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +