படைக்கலம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- படைக்கலம், பெயர்ச்சொல்.
- (படை+ கலம்)
1. பண்டைய காலம்:
- அனைத்து ஆயுதங்களுக்குமான பொதுச்சொல்(சூடாமணி நிகண்டு) - போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள்
- எறிபடை
- எஃகு
2. புதுமைக் காலம்: சன்னத்தை செலுத்தும் சுடுகலங்களுக்கான பொதுச்சொல்
தற்காலப் பொருள்
தொகு- * இது சன்னத்தைச் செலுத்தும் அனைத்து ஆய்தங்களுக்குமான பொதுச்சொல்லாகும்
சுருக்கம்
தொகுதற்காலப் பொருளிற்கு...
படைக்கலம் என்பதை நீங்கள் சுருக்கமாக படை என்று அழைக்கலாம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- துப்பு - தொடித்தெறி - தெறாடி - தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - சுடுகலன்- கணையெக்கி - துமுக்கி -தகரி - துணை இயந்திரச் சுடுகலன் -இயந்திரச் சுடுகலன் -தெறோச்சி - துப்பு - கைச்சுடுகலன்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +