கணைகள்
கணைகள் : .22lr, 9x18mm, 9x19mm, 7.62x25mm, .40 S&W, 10mm Auto, .45 ACP, .454 Casull, .30 Carbine, 4.6mm HK, 5.56x45mm NATO, 5.45x39mm, 7.62x39mm, 7.62x51mm, 7.62x45mmR, .303, 7.92x57mm, .30-06

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கணைகள், பெயர்ச்சொல்.
  1. படைக்கலத்தில் போட்டு சுடும் வெடிபொருள்கள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ammunition

விளக்கம்

தொகு
  • இச்சொல்லானது ஈழத்தில் விடுதலைப்புலிகளால் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சொல்லாகும்

பயன்பாடு

தொகு
  • முல்லைத்தீவில் இருந்து பெருமளவான சேணேவி கணைகள் தவிபு ஆல் கைப்பற்றப்பட்டன

சொல்வளம்

தொகு
ஆய்த தளவாடங்கள் - படைக்கலம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணைகள்&oldid=1905656" இலிருந்து மீள்விக்கப்பட்டது