ஆறுதல்
ஆறுதல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒருமுறை நான் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது 'ஆறுதலாகப் பேசுவோம்' என்று சொன்னேன். அவர் சிரிக்கத் தொடங்கிவிட்டார். 'ஆறுதல்' என்றால் 'தேற்றுவது, வருத்தத்திலிருந்து மீட்டு தெம்பு தருவது' என்று பொருள். 'ஆறுதலாகப் பேசுவோம்' என்றால் இலங்கை வழக்குப்படி 'சாவகாசமாக, ஓய்வாக இருக்கும்போது பேசுவோம்' என்பது பொருள். (ஆறுதலாகப் பேசுவோம் (2010-07-26), அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆறுதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +