ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தெம்பு(பெ)

  1. உடல் பலம்
  2. உற்சாகம்
  3. தைரியம்
  4. அகம்பாவம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. physical strength
  2. energy, enthusiasm
  3. daring, bravery
  4. arrogance, pride
விளக்கம்
பயன்பாடு
  • தேகத்தில் தெம்புள்ளவன்.
  • அந்த வேலையைச்செய்ய எனக்குத் தெம்பாயிருக்கிறது.
  • ([]).

(இலக்கியப் பயன்பாடு)

  • தெம்பை நானென்று காண்பேனோ (இராமநா. உயுத். 81)
  • சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் (திருப்பு. 609)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தெம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :புத்துணர்ச்சி - புத்தெழுச்சி - உற்சாகம் - பலம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெம்பு&oldid=1634856" இலிருந்து மீள்விக்கப்பட்டது