பொருள்
  • (பெ) ஆற்றங்கரை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • காவிரி ஆற்றங்கரையில் (on the bank of the river Kaveri)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆற்றங் கரையின் மரமும் அரசறிய (ஔவையார்)
  • ஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான் (கல்கியின் பார்த்திபன் கனவு)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆற்றங்கரை&oldid=781773" இலிருந்து மீள்விக்கப்பட்டது