ஆள்வீதம்
பெயர்ச்சொல்
தொகு- ஒவ்வோர் ஆளுக்குக் கொடுக்கும் அளவு.
- ஆள் விழுக்காடு ஒரு வீட்டுக்கு ஓராள் வீதம் அனுப்ப வேண்டும்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- rate per individual
- at the rate of one
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆள்வீதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி