இங்குலிகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இங்குலிகம், பெயர்ச்சொல்.
- சாதிலிங்கம். அகழுமிங்குலிக மஞ்சனவரைச் சொரிவன (சீவக. 1898).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இது ஒரு சிவப்பு நிறமான பாதரசக் கணிப்பொருள் வகை. இது சாயவேலைகளில் வண்ணப்பொருளாகவும் அணுகலன்கள் தயாரிப்பதிலும் பயன்படுகிறது.
பயன்பாடு
- அடிகள் கல்லைத் தீண்டுமாயின், தாமரைப் பூவினது அல்லியைச் சேர்ந்த அழகிய இதழ்கள் இங்குலிகம் தோய்ந்தனபோலக் கறுப்பன அல்லவோ - நச்சினார்க்கினியார் உரை, கலித்தொகை 13-13)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இங்குலிகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி