இணுக்கு
பொருள்
இணுக்கு(பெ)
- கைப்பிடியளவு
- இலைகளுடைய ஒரு சிறு தண்டு. ஒரு கருவேப்பிலை இணுக்குப் போதும்.
- வளார்
- கிளை முதலியவைகளின் இடைச்சந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a little quantity, as a handful of leaves from a plant
- a stalk with leaves
- twig, as formed on branches
- fork or joining of a twig to its larger twig or branch
விளக்கம்
பயன்பாடு
- ஆடுகள் மிச்சமீதியாக வாடிச் சுருண்டு கிடந்த பழைய கொழைகளையெல்லாம்... ஓர் இணுக்கு கூட மிச்சமில்லாமல், தின்று தீர்த்துவிட்டன (பாலைநிலப் பூ , மேலாண்மை பொன்னுச்சாமி, கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
இணுக்கு(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இலைகளை இணுக்கிக்கொண்டுவந்தான்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
இணுக்கு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இணுக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +