இன்புறா வேர்

தமிழ்

தொகு
 
இன்புறா வேர்:
ஒரு மூலிகைச் செடி
(கோப்பு)

பொருள்

தொகு
  • இன்புறா வேர், பெயர்ச்சொல்.
  1. ஒரு மருத்துவத் தாவர வகை--மூலிகைச் செடி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a herbal plant

விளக்கம்

தொகு
  • இஃதொரு மருத்துவ குணம் படைத்தத் தாவரம்--மூலிகைச் செடி--இதன் வேருக்குக் கபாதிக்கம், பித்த கோபம், காசம், ஈளை, பித்தசுரம், வயிற்று இரைச்சல், விக்கல் ஆகியத் தொல்லைகள் போக்கும் குணமுண்டு...இந்தச் செடியின் வேர்ப்பட்டையைக்கொண்டு, வேறு சில சரக்குகளைச் சேர்த்து இன்புறா லேகியம் என்னும் மருந்துப் பொருளைத் தயாரிப்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்புறா_வேர்&oldid=1921173" இலிருந்து மீள்விக்கப்பட்டது