பொருள்

இமிர் {{வி}

  1. ஒலி
  2. மொய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (வி)

  1. sound, hum, buzz
  2. swarm, crowd, be thick together
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப (அகநானூறு 250)
  • வண்டிமிர்கோதை - garland of flowers in which bees swarm

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இமிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமிர்&oldid=1081432" இலிருந்து மீள்விக்கப்பட்டது