மொய்(பெ)

  1. திருமணத்திற்கு வருபவர் மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் பணம்
தமிழர் திருமணம் ஒன்றில் மொய் வழங்கக் காத்திருப்போர்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(வி)

  1. வண்டு போன்ற பூச்சிகள் குழுவாக ஓரிடத்தில் குழுமுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. money given as a token of gift to newly-wed couple
  2. swarming
"https://ta.wiktionary.org/w/index.php?title=மொய்&oldid=1245933" இலிருந்து மீள்விக்கப்பட்டது