உரிச்சொல்

தொகு
பொருள்

இயம்பல், (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்


விளக்கம்
  • இயம்பு < இயம்பல் > இயம் = இசைக்கருவி (இயம் < இயைபு)
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • இயமரம் இயம்பும் (இளம்பூரணர் உரை கேற்கோஏஃ) இயமரம் என்னும் இசைக்கருவி ஒலிக்கும்
(இலக்கணப் பயன்பாடு)
  • "துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் 'இசைப்பொருட்கிளவி' என்மனார் புலவர்" - தொல்காப்பியம் 2-8-61


வினைச்சொல்

தொகு
  1. முழவதிர முரசியம்ப (பட்டினப்பாலை 157)
  2. விருந்து வந்தது என இயம்ப (ஔவை தனிப்பாடல்கள்)
மொழிபெயர்ப்பு
தொகு
express (ஆங்கிலம்)

பெயர்ச்சொல்

தொகு
  1. சொல்
  2. பழிமொழி
மொழிபெயர்ப்பு
தொகு

(ஆங்கிலம்)

  1. word
  2. reproach


( மொழிகள் )

சான்றுகள் ---இயம்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயம்பல்&oldid=1001003" இலிருந்து மீள்விக்கப்பட்டது