இயல்புவழக்கு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இயல்பு + வழக்கு

பொருள்

தொகு
  • இயல்புவழக்கு, பெயர்ச்சொல்.
  • (இலக்கணம்)
  • (நன். 267.)
  1. இலக்கணமுடையது
  2. இலக்கணப்போலி
  3. மரூஉ
  4. தகுதி வழக்கு-- district french

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. denoting a thing by the word that usage has sanctioned as its natural name, which usage is of three kinds

விளக்கம்

தொகு
  • எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பிலமைந்ததோ அப் பெயராலேயே அப்பொருளைக் கூறுகை.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயல்புவழக்கு&oldid=1419786" இலிருந்து மீள்விக்கப்பட்டது