இரட்டிப்பு
பொருள்
இரட்டிப்பு ,
- இருமடங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாநகரப் பேருந்துகளில் பல ஆண்டுகளாக இரவு 12 மணிக்கு மேல் போனால் 'இரவு சேவை' என்று இரட்டிப்புக் கட்டணம் வசூலித்தார்கள். தற்போதோ, 10 மணிக்கு மேல் பணிமனையைவிட்டு பேருந்தை வெளியில் எடுத்தாலே, இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கிறார்கள் (பேருந்து கட்டணமா? கந்து வட்டியா?, ஜூனியர் விகடன், 28 நவ 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இரட்டிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +