இராப்பகல்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
இராப்பகல்(பெ)
- இரவும் பகலும்
- இராப்பகனாம் பேசும்போது (திருவாச. 7, 2).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஜனத்தலைவர் யார்? என்கிற கேள்விக்கு பாரதி தந்த பதில் - "யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது, இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப்பகல் வருந்துகிறானோ, யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறாற உண்பதற்கு உணவும், உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே என மனமிரங்கிக் கண்ணீர் சொரிகிறானோ, யாவன் ஒருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுகதுக்கங்களும், கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ, யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனதுயிரையும் இழக்கத் தயாராய் இருக்கிறானோ... அவன் ஒருவனே ஜனத் தலைவன்" (இந்தியா 12.1.1907). (இந்த வாரம் கலாரசிகன், தமிழ்மணி, 17 Jun 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +