இருபோகம்
பொருள்
இருபோகம்(பெ)
- ஆண்டுக்கு இருமுறை விளைச்சல்
- நிலமுடையோனுக்கும் குடிகளுக்குமுரிய பங்கு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- two crops, one raised in the wet season and another in the dry; two harvests in a year
- two shares of the crop, one of which is due to the landlord and the other to the tenant
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இருபோகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +