ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முப்போகம் (பெ)

  1. ஆண்டுக்கு மூன்று விளைச்சல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

அந்தக் காலத்தில் தஞ்சையில் முப்போகம் நெல் விளைந்தது (Those days, there were three harvests of paddy per year in Thanjavur).

"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்போகம்&oldid=1213747" இலிருந்து மீள்விக்கப்பட்டது