இலையப்பம்
பொருள்
இலையப்பம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பலவிதமான இலையப்பங்கள் குமரிமாவட்டத்து சமையலில் உண்டு. இலையப்பங்களில் பொதுவாக இரு வகை உண்டு. சுடுபவை. அவிப்பவை. எளிமையாகச் சொன்னால் இலையில் மாவை வைத்துச் சமைக்கும் எல்லா அப்பங்களும் இலையப்பங்களே. இலையாக வாழை இலை, நவர இலை , தென்னையின் குருத்தோலை, குடைப்பனையின் குருத்தோலை, பலாமரத்து இலை, பூவரசிலை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. தெரளி இலை போல நறுமண இலைகள் அபூர்வமாக பயன்படுகின்றன (இலையப்பம், ஜெயமோகன்). இலையப்பம் செய்முறை
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இலையப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +