இளிச்சவாயன்

இளிச்சவாயன் (பெ)

  1. எப்போ தும் பல்லைக்காட்டுபவன்/இளிப்பவன்
  2. எளிதில் ஏமாற்றப்படுபவன்;ஏமாளி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who is always showing his teeth; one who grins like a monkey
  2. One who is easily misled/fooled/gullible; simpleton
விளக்கம்
பயன்பாடு
  • நீ சொல்வதை எல்லாம் நம்ப யாராவது இளிச்சவாயன் இருக்கிறானா எனப் பார்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இளிச்சவாயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இளிச்சவாய் - அப்பாவி - முட்டாள் - சோணகிரி - ஏமாளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளிச்சவாயன்&oldid=1904337" இலிருந்து மீள்விக்கப்பட்டது