இளிச்சவாய்
இளிச்சவாய் (பெ)
- எப்போ தும் பல்லைக்காட்டுபவன்/இளிப்பவன்
- எளிதில் ஏமாற்றப்படுபவன்;ஏமாளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who is always showing his teeth; one who grins like a monkey
- One who is easily misled/fooled/gullible; simpleton
விளக்கம்
பயன்பாடு
- நீ சொல்வதை எல்லாம் நம்ப நான் ஒன்றும் இளிச்சவாய் அல்ல.
- பெரும்பாலான எழுத்தாளர்கள் வேலைக்குப் போவது கிடையாது... அப்புறம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? இருக்கவே இருகிறார்கள், வேலைக்குப் போகும் அப்பாவி மனைவிகள், சொத்து சேர்த்து வைத்துள்ள (அ) பென்ஷன் வாங்கும் அப்பா அம்மாக்கள், இளிச்சவாய் நண்பர்கள், ஏமாந்த சோணகிரி வாசகர்கள். (சுந்தரராமசாமி - உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இளிச்சவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இளிச்சவாயன் - அப்பாவி - முட்டாள் - சோணகிரி - ஏமாளி