ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஈரிய()

  1. ஈரமுள்ள
  2. குளிர்ந்த
    • ஈரிய நறும்பூ வாளி (திருவிளை. மாயப். 21).
  3. அன்புடைய
    • ஈரிய நெஞ்சம்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. damp, wet
  2. cold
  3. kindly, loving, affectionate
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு
  • ஈரமுள்ள, கருணையுள்ள, பரிவான

சொல்வளப் பகுதி

தொகு

ஆதாரங்கள் ---ஈரிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈரிய&oldid=1100347" இலிருந்து மீள்விக்கப்பட்டது