ஈரி
தமிழ்
தொகு
பொருள்
ஈரி (பெ)
- கனிவான, இரக்கமான உள்ளம் கொண்டவள்.
- மகளிர் விளையாட்டில் ஒன்று (இரண்டிரண்டாக காய்களை, அல்லது கொட்டைகளைத் மேலே எறிந்து கீழே விழும் முன் தரையில் உள்ள காய்களை அள்ளிப் பிடித்து விளையாடும் விளையாட்டு)
- சிறு கத்தி (ஈர் வாள்). இது ஈலி என்றும் கூறப்படும்.
- குளிர் மிகுந்த நிலை (ஈரித்த காற்று)
- கந்தை, கிழ்ந்த துணி (ஈர் = கிழி).
- (குறைக்கடத்தி) இருமுனையம்; இது மாறுமின்னோட்டத்தை ஒருவழியாகச் செலுத்தச்செய்ய உதவும் குறைக்கடத்திக் கருவி.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +